20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.