வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகக்குழு தெரிவும் !

10 Apr, 2026 | 12:35 PM
image

யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்பின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணியளவில், கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (சங்கம் வீதி, கொழும்பு 06 ) நடைபெறவுள்ளது.

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெறவுள்ள இப்பொதுக்கூட்டத்தில் 2026/2027 ஆம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு தெரிவுசெய்யப்படவிருப்பத்தால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right