கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ்  பேராலயத்தில் பெரிய வெள்ளி விசேட ஆராதனைகள் 

03 Apr, 2026 | 06:20 PM
image

கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் பெரிய வெள்ளி விசேட ஆராதனைகள் இன்று (3) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது பேராயரும் குருமார்களும் ஆலயத்துக்கு வருகை தருவதையும், திருச்சிலுவை  முத்திசெய்யும் சடங்கை ஆரம்பித்து வைப்பதையும் படங்களில் காணலாம். 

(படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right