பரதநாட்டிய அரங்கேற்றம்

03 Apr, 2026 | 05:53 PM
image

அரங்கேற்றம் நாட்டிய கலாலய நடனப்பள்ளியின் இயக்குனர், 'பாரத கலா வித்தகர்', 'நாட்டிய கலைமணி' ஸ்ரீமதி பாரதி சிவயோகநாதனின் மாணவியும்  ஜெயராஜா தம்பதியரின் புதல்வியுமான  சவர்ணா ஜெயராஜாவின் அரங்க பிரவேசம் கடந்த புதன்கிழமை (01) மாலை தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில்  நடன ஆசிரியர், மாணவியின் பெற்றோர், அணிசேர் கலைஞர்கள், அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர். 

படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right