எம்மில் சிலர் தங்களுடைய குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டு வருவர். குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரமும், அடையாளமும் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து அவர்களுக்காக அரும்பாடுபட்டு வருவர். இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குரிய தாரக மந்திரத்தை சூட்சமமாக பாவித்து வருவர். வேறு சிலர் தங்களுடைய வெற்றிக்கான ரகசியத்தை தங்களிடமே வைத்துக் கொண்டிருப்பர். இந்நிலையில் அனைவரும் தங்களின் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால்... அதற்கான பிரத்யேக மந்திர உச்சாடனத்தை தொடர்ந்து மேற்கொண்டால்... முன்னேற்றம் உறுதி என எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசியினருக்கும்... ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் தங்களுக்கான பிரத்யேக மந்திரத்தை நம்பிக்கையுடன் உச்சரித்து, ஒரு லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கையை கடந்த உடன் அந்த மந்திரம் உங்களுக்குள் மாயங்களை செய்வதுடன் முன்னேறுவதற்கான பாதையை அமைக்கும். இப்படி ஆற்றல் வாய்ந்த மந்திரங்கள் என்ன? என்பதை தொடர்ந்து காண்போம்.
மேஷம் - ஓம் நமச்சிவாய
ரிஷபம் - ஓம் நமோ நாராயணாய
மிதுனம் - ஓம் கம் கணபதியே நம
கடகம் - சிவாய நம
சிம்மம் -ஓம் பைரவாய நமஹ
கன்னி - சரவணபவ
துலாம் - ஓம் சக்தியே பராசக்தியே
விருச்சிகம் - ஓம் முருகா ஓம்
தனுசு - ஸ்ரீ ராம ஜெயம்
மகரம் - ஓம் பிரத்யங்கரா போற்றி
கும்பம் - ஓம் மகா புருஷாய வித்மஹே
மீனம் ஓம் நமோ பகவதே வாசுதேவாய
இந்த மந்திரங்களை நாளாந்தம் காலையில் 108 முறை உச்சரிக்கலாம் அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை நீங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால்... அவை குறிப்பிட்ட எண்ணிக்கையை கடந்த பிறகு அதிர்வலையை ஏற்படுத்தும்.
தொகுப்பு: சுபயோக தாசன்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM