ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயிலில் மகா சத்துரு சம்ஹார ஹோமம்

Published By: Vishnu

02 Apr, 2026 | 11:50 AM
image

கொழும்பு 13, ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை (1) வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு மகா சத்துரு சம்ஹார ஹோமத்தின்போது, இடம்பெற்ற விசேட பூஜைகளையும், ஆலய குருக்கள் ஐெய்ந்தன், பூஜையில் கலந்துகொண்ட சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, ஆலய அறங்காவலர் சபையைச் சேர்ந்த வீர சுப்பிரமணியம் பிரசாத், மகேஸ்வரன், எச்.எச். விக்கிரமசிங்க, கனகராகுநாதன் ஆகியோரை படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27