திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

01 Apr, 2026 | 06:06 PM
image

தெட்ஷண கைலாயம் என சிறப்புப் பெயர் பெற்ற திருகோணமலையில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவம் திருகோணமலை சமுத்திரக்கரையில் சூரியயோதயத்தில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்றது.

இதன்போது அம்பாள் புராதன சிம்மவாகனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ எழுந்தருளி சமுத்திரக்கரைக்கு சென்றதையும் விசேட பூசை  நடைபெறுவதையும் அடியார்கள் பக்தியுடன் வழிபாட்டில் ஈடுபடுவதையும் தீர்த்தோற்சவத்தின் முக்கிய அம்சங்களையும் படங்களில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right