ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்ஸவம் தேர் திருவிழா

Published By: Vishnu

01 Apr, 2026 | 05:13 AM
image

தெட்ஷணகைலாசம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்ஸவம் தேர்த்திருவிழா நேற்றுக்காலை இரதோற்சவத் திருவிழா இடம்பெற்றது, முத்தேர் வீதியுலா வருவதையும், பக்தர்கள்  அங்கப்பிரதர்ச்சனை செய்வதையும், கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம். (01.04.2026) புதன்கிழமை தீர்த்தோற்ஸவமும் இடம்பெறும்.

(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right