மகனின் தாக்குதலில் தந்தையை காயம்

Published By: Raam

10 Sep, 2017 | 08:42 PM
image

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தையை காயம் அடைந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவின் செல்வபுரம் கிராமத்தில் ஒரே வீட்டில் வசிக்கும் தந்தை மீது மகன் மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

70 வயது நிரம்பிய குறித்த முதியவரை அவரது மகன் மது போதையில் கடுமையாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் குறித்த முதியவர் கிளிநொச்சி  வைத்தியசாலையில் அயலவர்களின் உதவியுடன் அழைத்து செல்லப்பட்டு வைத்திய உதவிகள் இடம்பெற்ற வருகின்றன.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸாரிற்கு தகவல்  வழங்கிய போதிலும் இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. மாங்குளம் பொலிஸாரின்  அசமந்த போக்கினால்குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக  பல்வேறு சிரமங்களிற்கு உள்ளாகி வருகின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளிற்கான வைத்தியசாலை பொலிஸார் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:32:43
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து...

2025-03-26 10:30:38
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49