முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களால் ஆக்கப்பட்ட 'நான் நேசிக்காத ஜே.ஆர்.' நூல் மற்றும் அதன் தமிழ் சிங்கள மற்றறும் ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்புகள் கொழும்பு தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஜே.ஆர். ஜெயவர்தன கேந்திர நிலையத்தில் திங்கட்கிழமை (30) உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன. இதன்போது நூலாசிரியர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜே.ஆர். ஜெயவர்தனவின் குடும்ப உறுப்பினர் பிரதீப் ஜெயவர்தன மற்றும் சாஸ்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் சிவஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசான் மௌலானா உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு நூல்களை வழங்கி வைப்பதைக் காணலாம்.








(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM