ஈரான் போரை நிறுத்த டிரம்பிடம் எகிப்து ஜனாதிபதி அவசர கோரிக்கை

Published By: Vishnu

31 Mar, 2026 | 03:51 AM
image

ஈரான் தொடர்பான போர்நிலையை நிறுத்தக்கூடிய ஒரே தலைவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே எனவே, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கெய்ரோவில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய அவர், போர் காரணமாக உலகளவில் எரிசக்தி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு அதிகரித்து வருவதாக எச்சரித்தார். ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 200 டாலரைத் தாண்டும் அபாயமும் உண்மையானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் உலக பொருளாதாரத்துக்கும் உணவு விநியோகத்துக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை! 

2026-05-21 17:31:52
news-image

ஆபிரிக்காவில் ‘பண்டிபுஜியோ’ எபோலா வைரஸ் பரவல்...

2026-05-21 18:48:24
news-image

இந்திய ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி ;...

2026-05-21 15:26:27
news-image

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை...

2026-05-21 14:17:54
news-image

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு சில நாட்கள்...

2026-05-21 10:27:11
news-image

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், உலகளாவிய உணவு...

2026-05-21 07:01:03
news-image

நாடு முழுவதும் பொருளாதாரப் புயல் ;...

2026-05-20 19:03:10
news-image

ரோம் நகரில் மெலோனியுடன் இந்திய பிரதமர்...

2026-05-20 18:20:30
news-image

ஜப்பானில் நிலநடுக்கம்

2026-05-20 13:41:28
news-image

ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராக ஜோன் ஸ்வினி...

2026-05-20 12:14:57
news-image

மேற்காசியா நெருக்கடியால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி...

2026-05-20 12:02:45
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா...

2026-05-20 06:26:19