நாட்டின் பல பிர­தே­சங்­களில் பெய்து வரும் மழை எதிர்­வரும் 12 ஆம் திகதி வரை தொட­ரு­மென வானிலை அவ­தான நிலையம் தெரி­விக்­கின்­றது. 

Image result for சீரற்ற கால­நிலை தொடரும்  மண்சரிவு எச்சரிக்கை

இரத்­தி­ன­புரி, களுத்­துறை, கேகாலை மாவட்­டங்­களில் பெய்து வரும் கடும் மழையால் மண்­ச­ரிவு ஏற்­படும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரிவிக்கின்றது.