மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Published By: Vishnu

29 Mar, 2026 | 11:27 PM
image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தின்போது கலந்துகொண்ட ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம், ஆலய பிரதம குரு உதயராகவக் குருக்கள், உட்பட ஆலய நிர்வாக உறுப்பினர்களையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right