பாலியல் குற்றச்சாட்டுகளை மறைக்க ஈரான் மீது போரை ஆரம்பித்தாரா ட்ரம்ப் …?
29 Mar, 2026 | 04:17 PM
சிறுமிகள், இளம்பெண்கள் கடத்தல் , அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியூயோர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். வழக்கு தொடரப்பட்டு பாலியல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளியாக சிறையிலடைக்கப்பட்டார். ஆனால் அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவர் சிறைக்குள்ளே மர்மமான முறையில் உயிரிழந்தார். எப்ஸ்டீன் தன்னோடு தொடர்புடைய வாடிக்கையாளர்களை வீடியோக்கள் குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் ஆவணங்களாக சேகரித்து வைத்திருந்தார். இலட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தற்போது பக்கங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. எப்ஸ்டீனிடம் வாடிக்கையாளர்களாக இருந்தவர்களில் பிரபல தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், முன்னாள் அரசியல்வாதிகள் அரச குடும்ப உறுப்பினர்கள் என பட்டியல் நீண்டது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இருப்பது தெரிய வந்தது. 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன், எப்ஸ்டீன் மற்றும் இளம் பெண்களுடன் இணைந்து ட்ரம்ப் எடுத்துக்கொண்ட படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியாவின்...
28 Apr, 2026 | 03:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM