சித்திரை புத்தாண்டு நிகழ்வுடன் களம் இறங்குகிறது நல உதயம் ; அணித் தலைவி ஜெயனிகவிதா

28 Mar, 2026 | 12:20 PM
image

புதிய அலை கலை வட்டத்தின்  சமூக சேவைகளின் குரலான நல உதயம் அமைப்பு அன்மையில் ஸ்தாபகர் ராதாமேத்தாவால் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.  இதன்பணிகள் சித்திரைப் புத்தாண்டு முதல்  ஆரம்பமாகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமான விளையாட்டுப் போட்டி ஒன்றையும் சமூகப் பணியில் நீண்ட காலமாக பங்காற்றி வரும் சேவையாளர்கள் பத்துபேருக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வொன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என மேற்படி அமைப்பின் தலைவி ஜெயனிகவிதா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக சேவை யாளர்களுக்கான இந்தக் கெளரவம் *நல உதயம் விருது"என்ற பெயரில் பிரதி ஆண்டுகள் தோறும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இம்முறை வத்தளை பிரதேசத்தை உள்ளடக்கியதாக எதிர்வரும் 26.04.2026 இல் நடைபெறவுள்ளது. மேலும் அமைப்பின் பணிகளை திட்டமிடப் பட்ட ஒழுங்கில் நடைமுறைப்படுத்த  ஏற்பாடுகளும்  மேற் கொள்ளப்படுகின்றன. 

எனவே சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டோர் அமைப்பில் இணைந்து செயல்பட முடியும் விரும்புவோர் 075 4880172என்ற எமது வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20