கர­விட்ட ஆற்றில் மூழ்கி ஒருவர் நேற்­று­ முன்­தினம் மாலை உயி­ரி­ழந்­துள்ளார். ஆற்றில் நீர் மட்டம் திடீ­ரென உயர்­வ­டைந்­ததால் இந்­நபர் பலி­யா­கி­யுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. 

உயி­ரி­ழந்­தவர் கர­விட்ட திகான பகு­தியைச் சேர்ந்த ஆர்.சி.விஜே­சேன (வயது 47)  என இனங்­கா­ணப்­பட்­டுள்ளார். 

சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை இரத்­தி­ன­புரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.