இரத்­தி­ன­புரி பொம்­ப­கல பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற மண்­ச­ரிவு கார­ண­மாக 12 குடும்­பங்­களை சேர்ந்த 49 பேர் பாதிக்­கப்­பட்டு இரத்­தி­ன­புரி மாந­கர சபைக்கு சொந்­த­மான வாகன தரிப்­பிட நிலை­யத்தில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.

மேற்­படி மண்­ச­ரிவில் சில வீடுகள் சேத­மா­ன­துடன் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கும் சேத­மேற்­பட்­டுள்­ளது.

மேற்­படி தஞ்­ச­ம­டைந்­துள்ள மக்­க­ளுக்கு உலர் உணவு பொருட்­களை இரத்­தி­ன­புரி பிர­தேச செய­லகம் மற்றும் இரத்தினபுரி மாநகர சபை என்பன வழங்கி வருகின்றன.