சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக, எம்.ஷரீப் தௌபீக் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.ஆர்.ஏ. ஹபீஸின் வெற்றிடத்திற்கு எம்.ஷரீப் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.