எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.