மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பூமியதிர்ச்சியானது 8.0 ரிச்டர் அளவில் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாரிய பூமியதிர்ச்சியையடுத்த தென்னமரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.