நாட்டிய வைபவம்

19 Mar, 2026 | 10:57 AM
image

நாட்டிய கலா மந்திர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனரான ‘கலாசூரி’, ‘ஆச்சார்ய கலா சாகரா’, ‘விஸ்வ ரங்காபிமானய’, ‘வனிதாபிமான’ வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களின் தயாரிப்பில் ‘நாட்டிய வைபவம்’எனும் சிறப்பான நடன நிகழ்ச்சி இலங்கையிலுள்ள ⁠இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய கலாசார உறவுகள் பேரவை (ICCR), கொழும்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சி 2026 ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் தெஹிவளை எஸ். டி. எஸ். ஜெயசிங்ஹ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் முதல் செயலாளர் சௌரப் சப்லோக் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். கௌரவ விருந்தினராக வழக்கறிஞரும் கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவருமான சுகந்தி ராஜகுலேந்திரா அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஹட்டன் நேஷனல் வங்கி, வெள்ளவத்தை கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் செல்வி சுமதி சுப்பிரமணியம் மற்றும் கமெர்ஷியல் வங்கி, வெள்ளவத்தை கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் கஜரூபன் தபோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நாட்டிய கலா மந்திர் மாணவர்களின் அழகிய நாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று, இந்திய நாட்டிய கலையின் அழகும் செழுமையான கலாச்சார மரபும் வெளிப்படுத்தப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு வீதியில் வெற்றிவேல் தரிசனம்! ;...

2026-07-29 11:32:12
news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28