ஆயிரம் தொழிற் பயிற்சியாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

By Sindu

08 Sep, 2017 | 10:45 AM
image

ஐக்கிய இளைஞர் முன்னியும் நெசனல கணினி மையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆயிரம் தொழிற் பயிற்சியாளர்களை உருவாக்கும் “ இ ஃபோர் டுமோரோவ்”  தேசிய வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

                                        

இவ் வேலைத்திட்டம் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய இளைஞர் முன்னணியின் தலைவருமான வசந்த சேனாநாயக்கவின் தலைமையில் பலாங்கொடை நெசனல கணினி பயிற்சி மையத்தில் நாளைய தினம் 9 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பித்த வைக்கப்படவுள்ளதுடன் இவ் வேலைத் திட்டமானது எதிர்வரும் காலங்களில் நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்