எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நள்ளிரவுடன் நிறைவு 

17 Mar, 2026 | 01:08 PM
image

வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு  சனிக்கிழமையும் நள்ளிரவுடன் நிறைவடைந்து, ஞாயிற்றுக்கிழமை அது, மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (21) நள்ளிரவுடன் எரிபொருள் QR ஒதுக்கீடுகள் நிறைவடைந்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (22) மீண்டும் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருண கூறுகையில், QR குறியீடு முறையை அமுல்படுத்தியதன் ஊடாக நாட்டின் எரிபொருள் கொள்வனவை 20 வீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09