விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர் அறுவடைக்கு 15 லீற்றர் வழங்க தீர்மானம்!

Published By: Digital Desk 1

16 Mar, 2026 | 02:13 PM
image

விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 15 லீற்றர் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வயல் நிலங்களை உழுதல் போன்ற ஆரம்பக்கட்ட பணிகளுக்காக 20 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும் என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு தற்போதைய கிவ்.ஆர் முறைமை அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20