ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

16 Mar, 2026 | 02:11 PM
image

மிஹின் லங்கா  நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அதிவிசேட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா நிறுவனத்தின் நிர்வாகப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20
news-image

ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுக்கு செயலாளர் விடுத்துள்ள...

2026-04-16 15:12:05