நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி வருடாந்த விளையாட்டு போட்டி

16 Mar, 2026 | 01:34 PM
image

நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி இன்று திங்கட்கிழமை (16)  ஜெயதிலக்க விளையாட்டு அரங்குவில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எஸ். ரகு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நிகழ்வில் பழைய மாணவர் சங்க நிர்வாக செயற்குழு செயலாளர் திரு. எஸ். சுகுமார், உப செயலாளர்  ஆர். சிவயோகநாதன், பொருளாளர்  எஸ். ராஜசேகரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்  எஸ். சண்முகராஜ் மற்றும் நாவலப்பிட்டி நகர உப பிதா  சுரேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த வருடாந்த விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாணவர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதோடு, ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் நோக்கில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இல்லங்களுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், மாணவர்களின் ஆர்வமூட்டும் பங்கேற்புடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13