ஹொலிவூட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஒஸ்கார் விருது விழாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் போருக்கு எதிராகவும் குரல் கொடுத்த செய்தி சர்வதேச ரீதியில் வைரலாகி வருகின்றது.
சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வழங்குவதற்காக மேடைக்கு வந்த ஜேவியர் பார்டெம், தனது உரையை ஆரம்பிக்கும் போதே "போர் வேண்டாம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்" என முழக்கமிட்டார்.
அவரது இந்தப் பேச்சு அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷத்தைப் பெற்றது.
தனது டக்சிடோ உடையில் போருக்கு எதிரான சின்னம் மற்றும் பாலஸ்தீன ஆதரவுச் சின்னம் ஆகியவற்றையும் அவர் அணிந்திருந்தார்.
மத்திய கிழக்கில் தற்போது தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலில், ஹொலிவூட்டின் முன்னணி நடிகர் ஒருவர் நேரடி ஒளிபரப்பின் போது இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது சர்வதேச அரங்கில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM