அநுராதபுரம், பனியன்கடவல பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளைக் கொண்ட கூட்டமொன்று பயிர் செய்கை நிலங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கும், வாழ்வாதாரத்திற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்களை யானைகள் பெருமளவில் அழித்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
யானைகளின் ஊடுருவல் காரணமாகத் தங்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான யானைக் கூட்டம் தமது கிராமங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM