கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடமும், மாணவிகளுக்கான ஆலோசனை பிரிவும் திறப்பு

16 Mar, 2026 | 12:33 PM
image

கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடமும், மாணவிகளுக்கான ஆலோசனை பிரிவும் திறந்து வைக்கப்படும் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (13) பாடசாலையில் நடைபெற்றது. 

பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட தேசிய கல்விப் பணிப்பாளரும், மறை மாவட்ட கல்விப் பணிப்பாளருமாகிய அருட் பணி கெமுனு டயஸ், கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் சந்திம ரத்நாயக்கா, கொழும்பு வடக்கு கல்விப் பிரிவுப் பணிப்பாளர் டினுஷா, டி.சில்வா, கொழும்பு வடக்கு முன்னாள் கல்விப் பிராந்திய பணிப்பாளர் சம்பத் நிரோஷ அல்விஸ் மற்றும் அதிதிகள்  பாடசாலை அதிபர் சுகுனா அன்ரனிப்பிள்ளை, ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் அழைத்துவரப்பட்டு, ஆலோசனை பிரிவு  உறுப்பினர்களுக்கா சின்னங்கள் வழங்கப்பட்டன. 

(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13