காட்டு மரையை வேட்டையாடிய இருவருக்கு விளக்கமறியல்

16 Mar, 2026 | 11:12 AM
image

கடந்த புதன்கிழமை (11)  நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்ட 50 ஏக்கர் பிரிவில் உள்ள வனப் பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இருவருக்கு எதிர்வரும் புதன்கிழமை (18)  வரை விளக்கமறியல் ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹட்டன் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் வன துரை அதிகாரிகள் நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி மற்றும் நோட்டன் பொலிஸார் இனைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 52 வயது 37 வயது மதிக்கத்தக்க நோட்டன் ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து வேட்டையாடிய மரை இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இரண்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் வேட்டையாடிய மரை இறைச்சியை பாவனைக்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54