புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபக தினத்தில் மீள் உருவாக்கம் செய்யப் பட்ட சமூக நலக் குரலான நல உதயம் அமைப்பு அதன் பணிகளைச் சித்திரை புத்தாண்டு விசேட நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்க உள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்தாபகர் ராதா மேத்தாவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வத்தளையில் நடைபெற்றது.
இதில் ஆரம்ப நிகழ்வுகள் பற்றி பல்வேறு கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக மாற்றுத் திறனாளிக்கான விளையாட்டு போட்டிகளை நடத்து என்பது உறுதியானது.
மற்றும் பல புத்தம்புதிய நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடுகள் முன் எடுக்கப்படவுள்ளதாக அமைப்பின் தலைவி எம்.ஜெயனி கவிதா தெரிவித்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM