ஈரானில் இணையத் தடை 16 நாட்களாக நீடிப்பு

Published By: Vishnu

15 Mar, 2026 | 09:52 PM
image

ஈரானிய அரசாங்கத்தின் நாடு தழுவிய இணையத் தடை தொடர்கிறது, இன்று 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இணைய இணைப்புகள் 16 நாட்களுக்கு கிட்டத்தட்ட முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

இணைய கண்காணிப்பு சேவையான நெட்பிளாக்ஸ் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, கடந்த 16 நாட்களாக ஈரானில் வெளிப்புற இணைய இணைப்புகள் எதுவும் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடுமையான தணிக்கை காரணமாக ஈரானுக்குள் உள்ள மக்களைத் தொடர்புகொள்வதில் பத்திரிகையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தடைகளைத் தாண்டி தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ;...

2026-04-20 18:33:33
news-image

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது...

2026-04-20 16:48:01
news-image

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான...

2026-04-20 16:42:43
news-image

ஏழு வாரங்கள் கடந்தும் நல்லடக்கம் செய்யப்படாத...

2026-04-20 14:59:35
news-image

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ; இன்னும் தீர்மானம்...

2026-04-20 15:03:13
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி...

2026-04-20 14:25:34
news-image

பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ; நியூசிலாந்து...

2026-04-20 12:59:33
news-image

“ரஷ்ய எண்ணெய்க்காக செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும்...

2026-04-20 12:57:51
news-image

எரிபொருள் விலை அடுத்த ஆண்டு வரை...

2026-04-20 11:43:42
news-image

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான்...

2026-04-20 11:26:26
news-image

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு...

2026-04-20 10:50:12
news-image

அமெரிக்காவை ஒருபோதும் நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர்...

2026-04-20 09:42:20