IDMNCயின் வருடாந்த இப்தார் நிகழ்வு

15 Mar, 2026 | 05:08 PM
image

IDMNC உயர்கல்வி சர்வதேச நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சனிக்கிழமை (14) வெள்ளவத்தை மெரின் கிராண்ட் ஹோட்டலில் அந்த நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி வி. ஜனகன்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக மலேசியாவின் உயர்ஸ்தானிகர் பாத்லி ஹிஷாம் பின் ஆதம் மற்றும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் இடைக்கால தலைவரும், சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கான கவுன்சில் ஜெனரலுமான நீதிபதி முகம்மட் தாஹிர் லப்பார் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அதேவேளை சிரேஷ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13