புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு மீள ஆரம்பம்

Published By: Digital Desk 3

15 Mar, 2026 | 04:17 PM
image

புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு நடைமுறைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால், கடந்த சில மணித்தியாலங்களாகப் பதிவு செய்ய முடியாமல் தவித்த வாகன உரிமையாளர்கள் இப்போது தடையின்றிப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

புதிய கியூ.ஆர்  குறியீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் fuelpass.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, "Vehicle Registration" என்ற பகுதியின் ஊடாகத் தமது வாகனங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

ஏற்கனவே பழைய கியூ.ஆர் குறியீடுகளைக் கொண்டிருப்பவர்கள், அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துவார்களாயின், அவர்களின் தரவுகள் தானாகவே புதுப்பிக்கப்படும்.

விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் நிலவிய சிக்கல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகலுக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த...

2026-04-21 03:56:36
news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55