முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிடியாணை பிறப்பித்துள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக மஹர நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அவர் முன்னிலையாகவில்லை. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். விபத்து தொடர்பான சட்ட நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM