உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டி: மெக்சிகோ பயணத்தைத் தள்ளிப்போடுமாறு ஈராக் பயிற்சியாளர் கோரிக்கை

15 Mar, 2026 | 12:23 PM
image

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப் பயணம் செய்யத் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இந்தப் பயணத்தைத் தள்ளிப்போடுமாறு அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ஆர்னால்ட்  கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திட்டமிட்டபடி இந்தப் போட்டி இடம்பெற்றால், எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி மெக்சிகோவின் மொன்டேரே நகரில் பொலிவியா அல்லது சூரினாம் ஆகிய அணிகளில் ஒன்றுடன் ஈராக் மோதவுள்ளது.

இந்தத் தீர்க்கமான போட்டியில் வெற்றிபெறும் அணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்குத் தகுதி பெறும் என்பதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ;...

2026-04-20 18:33:33
news-image

முதல் சுனாமி அலை கரையை அடைந்தது...

2026-04-20 16:48:01
news-image

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” பாணியில் வைரலான...

2026-04-20 16:42:43
news-image

ஏழு வாரங்கள் கடந்தும் நல்லடக்கம் செய்யப்படாத...

2026-04-20 14:59:35
news-image

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ; இன்னும் தீர்மானம்...

2026-04-20 15:03:13
news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி...

2026-04-20 14:25:34
news-image

பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ; நியூசிலாந்து...

2026-04-20 12:59:33
news-image

“ரஷ்ய எண்ணெய்க்காக செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும்...

2026-04-20 12:57:51
news-image

எரிபொருள் விலை அடுத்த ஆண்டு வரை...

2026-04-20 11:43:42
news-image

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான்...

2026-04-20 11:26:26
news-image

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு...

2026-04-20 10:50:12
news-image

அமெரிக்காவை ஒருபோதும் நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர்...

2026-04-20 09:42:20