பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகப் போவதில்லை என, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்ணான்டோ சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.