கொழும்பில் நடபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழா 2026

14 Mar, 2026 | 03:15 PM
image

மலையக மகளிர் அணியின் ஏற்பாட்டில் 'சர்வதேச மகளிர் தின விழா - 2026' நாளை ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு, கொழும்பு-13, ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள வீரமயிலன் திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனனம் அறக்கட்டளையின்  தலைவரும் ஐ.டி.எம் நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி வி. ஜனகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், கௌரவ விருந்தினர்களாகப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13