பஸ் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

13 Mar, 2026 | 09:40 AM
image

தங்கல்லை - ரன்ன வீதியின் நெடொல்பிட்டிய பகுதியில் பஸ் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (12) பகல் தங்கல்லையிலிருந்து ரன்ன நோக்கி பயணித்த பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

குறித்த பஸ்ஸிலிருந்து பயணிகள் இறங்கிய பின்னர், பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த வேளையில், வீதியை கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் நெடொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22