மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலை மற்றும் கலாநிதி அலவி ஷரீப்தீன் கல்வி சகாய நிதியம் இணைந்து நடத்திய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு கல்லூரியின் கோப் வளாகத்தில் நடைபெற்றது.
இப்பாடசாலையில் தரம் 6, 7 மற்றும் 8இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு எஸ்.எம்.எம்.சன்ஸீர் தலைமை தாங்கினார்.
கலாநிதி அலவி ஷரீப்தீன் கல்வி உதவி நிதியத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM