பிலிப்பைன்ஸ் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் நாடு திரும்பினார்

12 Mar, 2026 | 12:43 PM
image

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.

நேற்று புதன்கிழமை (11) இரவு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பிலிப்பைன்ஸ் விஜயத்தின்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22
news-image

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து...

2026-04-20 04:24:21