துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன் தாக்குதல் ; கட்டடமொன்றில் தீ! 

12 Mar, 2026 | 02:55 PM
image

துபாய் விமான நிலையத்துக்கு அருகில் ஈரான் இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலால் விமான நிலைய செயற்பாடுகளில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், துபாய் க்ரீக் ஹார்பர் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது புதன்கிழமை (11) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலால் குறித்த கட்டடத்தில் பாரியளவில் தீ பரவியதாகவும், பின்னர், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் துபாய் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கட்டடத்தில் வசிப்பவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

கட்டடத்தை தாக்கிய ட்ரோன் ஈரான் நாட்டுக்குரியது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா லூசியானா துப்பாக்கிச் சூடு: 8...

2026-04-19 23:57:42
news-image

மலேசியா சபாவில் தீ விபத்து: 200...

2026-04-19 21:22:43
news-image

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து:...

2026-04-19 21:09:13
news-image

மத்திய கிழக்கில் அமைதி நிலவ 4...

2026-04-19 15:17:17
news-image

அணுசக்தி உரிமையைப் பறிக்க ட்ரம்ப்பிற்கு அதிகாரமில்லை...

2026-04-19 14:40:58
news-image

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியா...

2026-04-19 14:23:33
news-image

ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக...

2026-04-19 10:21:42
news-image

அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும்...

2026-04-18 18:28:54
news-image

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள்...

2026-04-18 16:56:24
news-image

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:...

2026-04-18 15:40:40
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்:...

2026-04-18 15:07:16
news-image

அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சு பாகிஸ்தானில்...

2026-04-18 12:12:45