கவிதையாக்க முயற்சிகளில் பாடசாலை மாணவ, மாணவியரை பங்கேற்க செய்யும் நிகழ்ச்சிச் திட்டம் ஒன்றை நடத்துவதற்கு புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி முன்வந்துள்ளது.
கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள சகலரும் இதில் பங்கேற்க முடியும். தாம் மாணவர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு தமக்கு பிடித்தமான தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்பலாம்.
அவை மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ ஹைக்கூ கவிதையாகவோ இருக்கலாம் மரபு மற்றும் புதுக்கவிதைகள் 24 வரிகளுக்கு மேற்படாமலும் ஹைக்கூ கவிதை மூன்று வரிக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
ஆக்கங்களை பாடசாலை அதிபர் அல்லது வகுப்பாசிரியரின் உறுதிபடுத்தலுடன் அனுப்பி வைப்பது அவசியமானது.
தெரிவு செய்யப்படும் கவிதைகள் இளைஞர் அணியால் உருவாக்கப்படவுள்ள நூலில் சேர்க்கப்பட்டு கவிதை தொகுப்பாக வெளிவரும்
இதில் இணைந்து கொண்டு தமது படைப்பை நூலுருவில் காண விரும்புவோர் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் உங்களது ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
ஆக்கங்களை அனுப்பவும் மேலதிக விபரங்களைப் பெற உடன் கீழ் காணும் வட்சப் இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்
வட்ஸ்அப் இல - 075 4880172















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM