சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (11) விசேட கொண்டாட்ட நிகழ்வொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பணிப்பாளர் ரஞ்சன் சிபேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், 2011ஆம் ஆண்டுக்கான உலக அழகி ஸ்டெப்னி சிறிவர்தன, கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் ரேணுகா பெரேரா மற்றும் அமா திஸாநாயக்க உள்ளிட்ட வளவாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 200 பெண் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, பெண் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முறைகள், அழகைப் பராமரிப்பதற்கான நுட்பங்கள், உள்ளூர் உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் வளவாளர்களால் முன்னெடுக்கப்பட்டன.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM