'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவரும், 'குமாரசம்பவம் ' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவருமான நடிகர் குமரன் தங்கராஜன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில் தயாராகும் திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலச்சந்திரன் ,அபிஷேக், ஜோசப், சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை இன்சோமினியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும், விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படத்தில் நடிக்கும் ஏனைய முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM