(ஆர்.யசி)
நிலையான பொருளாதார கொள்கை ஒன்று இல்லாத காரணத்தினாலேயே மக்களிடம் அதிக வரிகளை அறவிடும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் அரசாங்கம் பயணிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. மக்களின் வரிகளிலேயே அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்கின்றதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியது.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட ஜே. வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் பிலம் ரத்நாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM