டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிலம், நிரந்தர வீடுகள் மற்றும் தற்காலிகத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்த முதற்கட்டக் கலந்துரையாடல் திங்கட்கிழமை (9) ஹட்டனில் உள்ள சீடா பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுசீரமைப்புப் பணிகளில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்' திட்டத்தின் கீழ், மலையகப் பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்குப் பொருத்தமான நிலங்களை அடையாளம் காண அரசாங்கத்தினால் பிரதேச மட்ட ஆலோசனைக் குழுக்கள் நிறுவப்படவுள்ளன.
இந்தக் குழுக்களுக்கான பிரதிநிதிகளை முன்மொழிவதுடன், நிலம் மற்றும் வீட்டுவசதி தொடர்பான அண்மைக்காலத் தரவுகளைச் சேகரித்து அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM