சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்வாதாரக் கைமாற்று

10 Mar, 2026 | 02:16 PM
image

திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முன்மாதிரியான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெருகல் - மாவடிச்சேனை கிராமத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 25 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் திருகோணமலை ரொட்டரிக் கழகத்தால் வழங்கி வைக்கப்பட்டது. 

மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க வேண்டுமாயின், அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த மனிதாபிமான உதவி கடந்த ஞாயிற்றக்கிழமை (08)  வழங்கி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41
news-image

மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து...

2026-04-18 15:11:20
news-image

​"மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசாங்கம்: நிலக்கரி...

2026-04-18 14:48:48