ஜப்பானிய மர வளர்ப்பு முறையைக் காண்பிக்கும் “போன்சாய்” கலைக் கண்காட்சி நிகழ்வினை இவ்வாண்டும் இலங்கை போன்சாய் கழகம் (Sri Lanka Bonsai Association) ஏற்பாடு செய்துள்ளது.
இக்கண்காட்சி கொழும்பு - 7இல் அமைந்துள்ள அகில இலங்கை பௌத்த மகா சங்க மண்டபத்தில் எதிர்வரும் 14, 15 ஆகிய திகதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
போன்சாய் கலை பற்றியும் செயற்பாட்டு முறைகளைப் பற்றியும் பார்வையாளர்களுக்கு விபரிக்கும் நிகழ்வு 14ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கும் 15ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கும் நடைபெறும்.
போன்சாய் என்பது ஒரு ஜப்பானிய கலையாகும். உயரமாக வரும் மரங்களை குறுக்கி, சிறிய தட்டுகளில் வளர்க்கும் கலையாகும்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலை, இன்று சர்வதேச நாடுகளிலும் பரவி, இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM