சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அர்ப்பணிப்பு மிக்க நகரசபை பெண் ஊழியர்களின் சேவையைப் போற்றும் விதமாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 D3 மாவட்டப் பிரிவு மகளிர் குழுவினரது சேவைத் திட்ட நிகழ்வொன்று கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது.
இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, சமூகத்தின் தூய்மையைப் பாதுகாக்கும் விதமாக துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த நகரசபை பெண் ஊழியர்கள் 52 பேரின் கடின உழைப்பும் சேவையும் பாராட்டப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, சவர்க்காரம், பன் முதலான சிற்றுண்டிகள் போன்றவை பகிர்ந்தளிக்கப்பட்டன.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM